Chennai 24x7

Tamil Nadu Electricity Board (TNEB) announces new Electricity Bill Tariff
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் ₨4.50

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ₨5 வசூலிக்கப்படும்

தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட்டிற்கு ₨5.50

வர்த்தக நிறுவனங்களுக்கு 1 முதல் 100 யூனிட் வரை ₨4.30 கட்டணம்

101 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தும் வர்த்தக நிறுவனங்களுக்கு ₨7 கட்டணம்

அலங்கார விளக்குகள் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் ₨10.50

குடிசைத் தொழில், சிறு தொழில்களுக்கு 500 யூனிட் வரை ₨3.50 கட்டணம்

குடிசைத் தொழில், சிறு தொழில்களுக்கு 501 யூனிட்டுக்கு மேல் ₨4 கட்டணம்

வழிபாட்டுத் தலங்களுக்கு 120 யூனிட் வரை தலா ₨2.50

வழிபாட்டுத் தலங்களில் 120 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் ₨5 வசூலிக்கப்படும்

விவசாய பயன்பாட்டிற்கு இலவச மின்சாரம் தொடரும்

விசைத்தறி கூடங்களுக்கு முதல் 500 யூனிட்களுக்கு கட்டணம் இல்லை

500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தும் விசைத்தறி கூடங்களுக்கு யூனிட்டுக்கு ₨4

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலாகிறது; தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு.

Shopping Mall- Express Avenue
Express Avenue Mall is the largest shopping malls in chennai. In this particular mall South India’s second largest mall with 900,000 sq.ft. It has been three-level basement for car and bike parkings. There is more than 1500 cars are parked in the parking area. 70,000 sq.ft is only for the entertainment portion. The Escape cinemas are consists of eight-screen in multiplex. In this Escape cinemas are entertain to 1,300 people. California-based Giovanni Castor was played overall design for the Express Avenue. It will be better time to spend with business, friends, family, and leisure.

Chennai shopping malls in City Centre
In recently city centre has been builted. It was a excellent entertainment place for chennai. City Centre is the top 10 shopping malls in chennai. This shopping area would be added on 1, 50,000 sq.ft. It was built for a dimension of modern chennai’s look.   Many things are available for this mall. For a example books, toys, foods, dresses and etc., Instead of many theatres are there. Totally Chennai City Centre is a family and children’s entertainment place.

Prasanna-sneha marraige will be held on May 11
சினிமாத்துறையில் சிறந்த நடிகரும், சிறந்த நடிகையுமான பிரசன்னா-சினேகா இருவரின் திருமணம் வரும்  மே மாதம் 11 ந் தேதி சென்னையில் நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் சென்னையில் தடபுடலாக நடைபெறுகின்றன. இதனால் சினேகா அவர்கள் தனது திருமண செலவிற்காக பன்ருட்டியில் இருந்த சொத்தையே விற்றார். ஆனால் இது எனக்கு மிகவும் பெருமையாகத்தான் இருக்கிறது என்றார் சினேகா.

மேலும் இது தான் எங்கள் வீட்டில் நடக்கும் கடைசி திருமணம், எனவே இதனை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர் என்று கூறினார். திருமண வேலைகள் அதிகமாக இருப்பதால் சினேகா வருகின்ற புது படங்களில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

SSLC exam will be starting on April 4
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் வரும் ஏப்ரல் 4 ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வில் 11, 80,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் தேர்வு எழுதுகின்றனர். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் நாளையுடன் முடிவடைகின்றன. இந்த ஆண்டுகள் தான் சமச்சீர் கல்வி அமலுக்கு வந்தது. எனவே இதுதான் சமச்சீர் கல்வி அமலிக்கு வந்து முதல் முறையாக நடக்கும்  பத்தாம் வகுப்பு தேர்வுகளாகும். மேலும் கடந்த மார்ச் மாதம் முதல் செய்முறை தேர்வுகளும் நடைபெற்றன.

ஏற்கனவே தேர்வில் தோல்வியடைந்த  7,000 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அவர்கள் ஏற்கனவே படித்த பாடத் தொகுப்புகளையே படிக்கலாம். அவர்கள் புதிதாக அறிமுகபடுத்திய சமச்சீர் கல்வியை பின்பற்ற வேண்டாம் தேர்வு ஆணையாளர் கூறியுள்ளார்.

3,000 க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களும்,  5,000 க்கும் மேற்பட்ட பறக்கும் படைகளும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.